Kendriya Vidyalaya

img

கேந்திரிய வித்யாலயா முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் அநீதி - சு.வெங்கடேசன் எம்.பி

கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் அநீதி நடந்திருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

img

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தலித் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உண்டாக்கும் கேள்விகள்

கேந்திர வித்யாலயா பள்ளியின் கேள்வித்தாள் ஒன்றில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த வினாத்தாள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.